Surprise Me!

கொடுத்தும் பறிக்கப்பட்ட அழகிப்பட்டம் | Mrs Sri Lanka 2021 Pushpika | Oneindia Tamil

2021-04-08 2,441 Dailymotion

'திருமதி இலங்கை' பட்டம் வென்றவரிடம் இருந்து ஒருசில நிமிடங்களிலேயே அந்த பட்டம் பறிக்கப்பட்டது. இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் கிரீடம் சூடியிருக்கிறார் புஷ்பிகா டி சில்வா என்ற பெண்.

Pushpika De Silva was crowned Mrs Sri Lanka on Sunday at the beauty pageant but the crown was snatched from her moments later. The video has gone viral on social media.


#PushpikaDeSilva
#MrsSrilanka2021